Diploma Courses Application (Intake 2023) – Eastern University

Diploma Courses Application (Intake 2023) – Eastern University

கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையமானது கலை கலாசார பீடத்துடன் இணைந்து ஒரு வருட காலம் கலைத்துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வழங்கவிருக்கின்றது.

நுழைவுத் தகமைகள்
  • க.பொ.த. உயர்தரத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சித்தி பெற்றிருந்து, பல்கலைக்கழக நுழைவுத் தகைமை பெற்றிருத்தல் அல்லது அதற்குச் சமமான தகைமை பெற்றிருத்தல்.
அல்லது 
  • குறைந்தது 12 வருடகாலப் பாடசாலைக் கல்வியுடன், SLQF மட்டம் 2 இற்குச் சமமான அடிப்படைப் பாடநெறியைப் பூர்த்திசெய்திருப்பதுடன், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கையால் நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சையில் (Aptitude test) சித்தியடைதல்.

அல்லது

  • NVQ மட்டம் 4 ஐ பூர்த்தி செய்திருத்தல் அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட தொழில் அனுபவம் அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட முன்கற்றலுடன் உயர்கல்வி நிறுவனத்தின் கல்வி அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட அறிகைநிலை இணைப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் குறைந்தபட்சம் 30 அலகுகளை பூர்த்தி செய்திருத்தல், குறிப்பிட்ட பாடத்துறைக்கான SLQF மட்டம் 3 இற்கான அனுமதிக்கு சமனான தகைமையாக கருத்தில் கொள்ளப்படும்.

மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் பண்ணவும்

 

Leave a Comment