Grade 5 Scholarship Awards Application 2023 – Employees’ Trust Fund Board (ETFB)
ஊழியர் நம்பிக்கை சபை (ETF ) அங்கத்தவர்களின் பிள்ளைகள் தரம் 5 புலமை பரீட்சை சித்தி பெற்றிருந்தால் 15000/ கொடுப்பனவு நீங்களும் விண்ணப்பிக்கலாம் 9000 பிள்ளைகளுக்கு வாய்ப்பு

விண்ணப்பங்களை பூரணப்படுத்தும் முறை


மாணவர் புலமை பரீட்சைக்கு தோற்றும்போது ஊழியர் தொழில் புரிந்த நிறுவனத்தால் பூரணப்படுத்த வேண்டிய விண்ணப்ப படிவம் Download பண்ண கீழே கிளிக் பண்ணவும்
Online விண்ணப்பத்தை பூரணப்படுத்த கீழே கிளிக் பண்ணவும்
