National Innovation Agency (NIA) – Ministry of Education Vacancies 2023
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய புத்தாக்க முகவரிடம் கீழ் காணும் பதவி வெற்றிடம்
- கணக்காளர்
தகைமைகள்
- பல்கலை கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படும் கணக்கியல் ,வர்த்தகம் ,வியாபார முகாமைத்துவம் தொடர்பான பட்டம்
- வயது 22 தொடக்கம் 45 ற்கு குறையாமலோ மேற்படாமலும் இருக்க வேண்டும்
சம்பளம் MM 1-1-2016 ரூபா (53,175-10*1,375-15*1910-95,575)
- முகாமைத்துவ உதவியாளர்
தகைமைகள்
- க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் /சிங்களம் ,கணிதம் ,ஆங்கிலம் உட்பட 4 பாடங்களில் திறமை சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி
- வயது 18 தொடக்கம் 45 ற்கு குறையாமலோ மேற்படாமலும் இருக்க வேண்டும்
சம்பளம் MM 1-1-2016 ரூபா (27,910-10*300-7*350-4*495-20*660-48,540)
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி 24.12.2023


மாதிரி விண்ணப்ப படிவம் கீழே
Application-for-AL-Qualifications- puththakkam