Deputy Railway Master Vacancies – Railway Department

Deputy Railway Master Vacancies – Railway Department

இலங்கை புகையிரத திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் உப புகையிரத நிலைய அதிபதி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு -2023

விண்ணப்பம் கோரப்படும் புகையிரத நிலையங்கள்

  • வயதெல்லை:- விண்ணப்பம் ஏற்று கொள்ளும் இறுதி திகதியில் 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்

 

  • கல்வி சார் தகமை :- க.பொ.த சாதாரண தரத்தில் தமிழ்/சிங்களம் /ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமை சித்தி உள்ளடங்கலாக 6 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி

 

  • விண்ணப்பம் முடிவு திகதி :- 01.01.2024

மேலதிக விபரங்களை அறிய கீழே Click  பண்ணுவதன் மூலம் வர்த்தமானியை பார்வையிட முடியும் 

SubStationMaster

Leave a Comment