President’s Fund Scholarship for the first appearing students in GCE O/L

President’s Fund Scholarship for the first appearing students in GCE O/L

க.பொ.த சாதாரண தரத்தில் முதல் தடவையாக தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதிய புலமை பரிசில்

  • தகைமைகள்
  1. விண்ணப்பதாரியின் குடும்பம் மாத வருமானமாக ரூ 100000/- மேற்படாமல் இருக்க வேண்டும் .
  2. அரச பாடசாலை அல்லது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலை மாணவி /மாணவனாக இருத்தல் வேண்டும் .
  3. 2022(2023) ஆம் ஆண்டு நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தரத்தில் முதல் தடவையாக தோற்றி 2025 ஆம் ஆண்டில் க.பொ.த (உ.த ) கற்பதற்கு முழு தகைமைகளையும் பெற்றிருத்தல் வேண்டும் .

மேலதிக விபரங்கள் கீழே

விண்ணப்பம் படிவம் Download பண்ண கீழே Click பண்ணவும் 

GCE OL Scholaship Appilication

Leave a Comment