South Eastern University of Sri Lanka -Course Assistant Vacancies 2023
பாட உதவியாளர்(Course Assistant)
தகைமைகள்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்க பட்ட பட்டம் (1st claas /2nd claas ).
- இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- வேலைக்கு தேவையான ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அறிவு அவசியம்.
சம்பளம் :-40,000/
நேர்முக தேர்வு திகதி :-09.01.2024

விண்ணப்ப படிவங்களை Download பண்ண
SEUSL Course Assistant Appilication