Diet Stewardess Vacancies – Sri Jayawardenapura General Hospital 2023

Diet Stewardess Vacancies – Sri Jayawardenapura General Hospital 2023

தகைமைகள்
  • இரண்டு தடவைகளுக்கு மேற்படாத வகையில் தமிழ் அல்லது சிங்களம் கணிதம் உட்பட நான்கு திறமை சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி
  • 25 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்
  • 3 வருட அனுபவம் தேவை

சம்பளம் :-RS 36,640-10*405-40690/ 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

விண்ணப்பம் முடிவு திகதி -06.01.2024

CHAIRMAN ,SRI JAYEWARDENEPURA GENERAL HOSPITAL ,THALAPATHPITIYA NUGECODA

மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் பண்ணவும்

Leave a Comment