நடிகையும் மாடல் அழகியமான அபிராமி வெங்கடாச்சலம் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்திருக்கும் இவர் சில திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. ஒரே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியிடாளராக இருந்தார் அபிராமி வெங்கடாசலம் மறுபக்கம் இவர் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
இப்படி தன்னுடைய பிரபலத்தை அடுத்த அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அபிராமி வெங்கடாசலம் தற்பொழுதும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் பல்வேறு வெப் சீரியஸ் களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் படுகிளாமரான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
அபிராமி வெங்கடாசலம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸ் புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.
அபிராமி வெங்கடாசலம் கிளாமரான படுக்கை அறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. அப்பார்ட்மெண்ட் வெப்சைட் ரசிகர் மன்றத்தில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.