Actress Ranjitha Vijayeshumi impressed the fans by posting a photo in a modern dress

சீரியல் நடிகைகளில் பார்த்தவுடன் மனதில் நிற்கும் அளவுக்கு லட்சணமாக முகமும், வசீகரமாக உடல் தோற்றமும் கொண்டவர் ரச்சிதா மகாலட்சமி.
மீனாட்சி சரவணன் 3ம் பாகத்தில் நடித்து, ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், இளவரசி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இதில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த போது, அதே சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து ரச்சிதா மகாலட்சுமி திருமணம் செய்துக்கொண்டார்.
ரச்சிதா மகாலட்சுமியின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. கணவர் தினேஷ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்து விட்டார்.
அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த 2022ம் ஆண்டில் சீசன் 6ல் கலந்துக்கொண்டார்.

புடவை கட்டிய நிலையில், பழைய நடிகை சரோஜாவை அவர் நினைவூட்டியதால், வீட்டுக்குள் பல நாட்கள் அந்த கேரக்டரிலேயே அவர் இருக்குமாறு பிக்பாஸ் செய்தார்.
வீட்டுக்குள் மிக அமைதியாக இருந்த ரித்விகாவுக்கு ஒருமுறை பிக்பாஸ் டைட்டில் வின்னர் கிடைத்தது. அதேபோல் மிக அமைதியாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமிக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் வழங்கப்படும் என்றே பலரும் நினைத்தனர்.


ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கு ஏற்ப அந்த சீசனில் வெற்றியாளராக டைட்டில் வின்னர் பட்டம், அசீம் பெற்றார். ரன்னர் ஆக அறம் வெல்லும் என்ற விக்கிரமன் பெற்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கி நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 7ல், ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் பங்கேற்றார். ரச்சிதா மகாலட்சுமி, தினேஷை ஏற்க மறுத்தாலும் தினேஷ் இன்னமும் என் மனைவி ரச்சிதா மகாலட்சுமிதான். அவருடன்தான் நான் வாழ்வேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் ரச்சிதாவோ, அவரது வலைதள பக்கங்களில் ஆண்கள் இல்லாமல் பெண்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடியும். பொருளாதாரம், சந்தோஷம், பாதுகாப்பு என்ற எந்த காரணங்களுக்காகவும் பெண்கள், ஆண்களை சார்ந்து வாழ வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

சமீபமாக ரச்சிதா மகாலட்சுமியின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. 2015ம் ஆண்டில் உப்புக்கருவாடு என்ற படத்தில் நடித்த அவர் இப்போது மீண்டும், படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி மிகவும் நாகரிகமாக ஆபாசமின்றி உடை அணிந்து வந்த ரச்சிதா மகாலட்சுமி, சமீபமாக கவர்ச்சியான உடைகளை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

தோள்பட்டை, வயிறு, இடுப்பு, முழங்கால் பகுதிகள் தெரியும் விதமான கிளாமர் மாடர்ன் ஆடைகளில் தனது புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்கிறார். முகத்தில் கிறக்கமான பார்வையை காட்டி, ரசிகர்களை வசீகரிக்கிறார்.
சமீபத்தில் வெளியான அவரது கிளாமர் ஸ்டில்ஸை பார்த்த பலரும், எல்லாமே பச்சயா தெரியுது. மாடர்ன் அவுட் பிட்டில் மதமதன்னு நிற்கும் ரச்சிதா மகாலட்சுமியால் இளசுகள், தூக்கம் தொலைத்து தவிக்கின்றனர்.

Leave a Comment