- 2021/2022 ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களிடம் இருந்து தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரப்படுகின்றது .
- விண்ணப்பங்களை இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கவும்
- தகைமைகள்
- இலங்கை பிரஜையாக இருத்தல்
- உடல் உள ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும்
- 01.01.2023 ம் திகதி 25 வயதுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்
இணையத்தள முகவரி :- https://ncoe.moe.gov.lk/ https://moe.gov.lk/
தமிழ் மொழிமூலமான வர்த்தமானியை பார்க்க கிளிக் பண்ணவும்
மேலதிக விபரங்கள் கீழே