Bigboss Juley goes viral with her Hot dance moves
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ஜூலி. அந்த போராட்டத்தில் இவரது தைரியமான பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி மக்கள் மனதை மக்கள் மனதில் இடம் பிடித்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்று சொல்லலாம். காரணம் … Read more