Gov-Job Vacancies – Management Assistant -Smallholder Agribusiness Partnerships Program (SAPP)

முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடம் -விவசாய திணைக்களம் தகைமைகள் க.பொ.த  சாதாரண தர பரீட்சையில் 4 பாடங்களில்  சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி க.பொ.த  உயர்தர பரீட்சையில் 3 படங்களில் சித்தி 5 வருட துறைசார் அனுபவம் விண்ணப்பம் முடிவு திகதி  – 2024.04.22 வயதெல்லை விண்ணப்பம் முடிவு திகதிக்கு முதல் 64 வயதுக்கு உட்பட்டு இருத்தல்  வேண்டும்  மேலதிக விபரங்கள் கீழே

Admission for National Colleges of Education 2024 (GCE A/L 2021 & 2022) – Ministry of Education

2021/2022 ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களிடம் இருந்து தேசிய கல்வியியல் கல்லூரிக்கு  விண்ணப்பம் கோரப்படுகின்றது . விண்ணப்பங்களை இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கவும் தகைமைகள்  இலங்கை பிரஜையாக இருத்தல் உடல் உள ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும் 01.01.2023 ம் திகதி 25 வயதுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும் இணையத்தள முகவரி :- https://ncoe.moe.gov.lk/  https://moe.gov.lk/ தமிழ் மொழிமூலமான வர்த்தமானியை பார்க்க  கிளிக் பண்ணவும்  மேலதிக விபரங்கள் கீழே 

Indian Government (CEWET) Scholarships for Estate Workers’ Children – 2024

க.பொ.த  உயர்தர பட்ட படிப்பு கற்கை நெறிகள்  மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழிநுட்ப கல்லூரிகளில் தொழிநுட்ப கல்வியை மேற்கொள்ளும் பெருந்தோட்ட தொழிலார்களின் பிள்ளைகளுக்கான புலமை பரிசில்களுக்கு இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடம்  (CEWET ) விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பம் முடிவு திகதி :- 2024.04.29 மேலதிக விபரங்கள் கீழே  

Marine Environment Protection Authority (MEPA) Job Vacancies – 2024 (April)

கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை வேலைவாய்ப்பு  விண்ணப்பம் முடிவு திகதி 2024.04.04 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-தலைவர் . கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை , இல 177,நாவல வீதி ,நாராயம்பிட்டி கொழும்பு -5 மேலதிக விபரங்கள் கீழே

Range Forest Officer Vacancies 2024 (Open Exam) – Department of Forest Conservation

Range Forest Officer Vacancies 2024 (Open Exam) – Department of Forest Conservation வன பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது. Source :-Government Gazette 2024.03.22 இணையத்தள முகவரி :- https://www.doenets.lk/    http://forestdept.gov.lk/

Recruitment of Eastern Province Graduates to Teaching Service

கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை பரீட்சை திகதி -2024.03.30   மேலதிக விபரங்களுக்கு 0765522447

Parliament Vacancies (2024 March) – Post of Translators / House Keeping Assistant

பதவி வெற்றிடம் இலங்கை பாராளுமன்றம் -2024 மொழிபெயர்ப்பாளர் (தமிழ் /சிங்களம் /ஆங்கிலம் ) வீட்டு பராமரிப்பு உதவியாளர் விண்ணப்பம் முடிவு திகதி -2024.03.25 மேலதிக விபரங்கள் கீழே