26 Ranomoto type motorcycles and 100 LENOVO type desktop computers

26 Ranomoto type motorcycles and 100 LENOVO type desktop computers 26 ரனோமோட்டோ ரக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 லெனோவோ ரக டெஸ்க்டாப் கணினிகள் சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து திரு ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியான திரு. சாகல ரத்நாயக்கவின் ஒருங்கிணைப்பில் IG CD. வீணா தூதுவர் Qi Zhenhong … Read more

வட கிழக்கு வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம் ! ஜனாதிபதி இணக்கம்

வட கிழக்கு வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம் ! ஜனாதிபதி இணக்கம் அரச நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09.11.2023) சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் … Read more

Presidential elections will be held in Sri Lanka next year !

Presidential elections will be held in Sri Lanka next year இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்! -அமெரிக்கா நம்பிக்கை 2024 இலங்கையில் ஜ னாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய … Read more

School is a special holiday for the festival of Diwali

School is a special holiday for the festival of Diwali 13.11.2023 Special Leave Cenral Province Schools தீபாவளி பண்டிகைக்கு பாசாலை விசேட விடுமுறை தீ பாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் தி ங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள த மிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொ ழிலாளர் கா ங்கிரஸி ன் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ம ருதபாண் டி ரா மேஷ்வரன் இது … Read more

Decision to provide free diesel to drought-affected farmers!

Decision to provide free diesel to drought-affected farmers! வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச டீசல் வழங்க தீர்மானம்! கடந்த ஒரு வருடத்தில் வறட்சி காரணமாக பயிர்கள் சேதமடைந்த 65,000 ஏக்கர் விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. உர கொள்முதல் செய்ய அரசு வழங்கும் மானியம் 15,000 ரூபாவுடன் ஒரு ஹெக்டேருக்கு இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபாவுக்கு கூடுதலாக இந்த சலுகை … Read more

Good news for low-income Sri Lankans

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கான மகிழ்ச்சித்தகவல் ! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அஸ்வெசும  திட்டத்தில் உள்வாங்கும் இரண்டாம் கட்ட பணிகள் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்திற்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும், அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் இறுதியிலும் வழங்கப்படவுள்ளது. இந்தநிலையில், அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கான விசேட வாரம் … Read more

Special Leave Notice – (Earth slip, Flood and Road Block)

Special Leave Notice – (Earth slip, Flood and Road Block) வெள்ளப்பெருக்கு மண்சரிவு மற்றும் வீதி தடை காரணமாக கடமைக்கு சமூகமளிக்காத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறையை பொது நிர்வாக உள்நாட்ட்லுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது விண்ணப்ப படிவங்களை பார்வையிட  விண்ணப்ப படிவம்