Diet Stewardess Vacancies – Sri Jayawardenapura General Hospital 2023
தகைமைகள்
- இரண்டு தடவைகளுக்கு மேற்படாத வகையில் தமிழ் அல்லது சிங்களம் கணிதம் உட்பட நான்கு திறமை சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி
- 25 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்
- 3 வருட அனுபவம் தேவை
சம்பளம் :-RS 36,640-10*405-40690/
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
விண்ணப்பம் முடிவு திகதி -06.01.2024
CHAIRMAN ,SRI JAYEWARDENEPURA GENERAL HOSPITAL ,THALAPATHPITIYA NUGECODA
மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் பண்ணவும்
