Gov-Job Vacancies – Management Assistant -Smallholder Agribusiness Partnerships Program (SAPP)

முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடம் -விவசாய திணைக்களம்

தகைமைகள்

  • க.பொ.த  சாதாரண தர பரீட்சையில் 4 பாடங்களில்  சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி
  • க.பொ.த  உயர்தர பரீட்சையில் 3 படங்களில் சித்தி
  • 5 வருட துறைசார் அனுபவம்

விண்ணப்பம் முடிவு திகதி  – 2024.04.22

வயதெல்லை விண்ணப்பம் முடிவு திகதிக்கு முதல் 64 வயதுக்கு உட்பட்டு இருத்தல்  வேண்டும் 

மேலதிக விபரங்கள் கீழே

Leave a Comment