க.பொ.த உயர்தர பட்ட படிப்பு கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழிநுட்ப கல்லூரிகளில் தொழிநுட்ப கல்வியை மேற்கொள்ளும் பெருந்தோட்ட தொழிலார்களின் பிள்ளைகளுக்கான புலமை பரிசில்களுக்கு இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடம் (CEWET ) விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
- விண்ணப்பம் முடிவு திகதி :- 2024.04.29
மேலதிக விபரங்கள் கீழே

