Japan jobs in 4 sectors : Update from SLBFE
ஜப்பானிய அரசாங்கம் நான்கு துறைகளில் வேலைவாய்ப்புக்கு திறந்த போட்டி பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது .
- கட்டிட பகுதி
- தங்குமிட பகுதி
- வாகன திருத்தம் & பராமரிப்பு
- விமான போக்குவரத்து
- பொது பரீட்சை ஜப்பான் மொழியில் நடைபெறும்
மேலதிக விபரம் கீழே

மேலதிக விபரங்கள் :- www.slbfe.lk