Management Assistant welfare benefits board Gov Vacancies 2023
நலன்புரி நன்மைகள் சபையில் முகாமைத்துவ உதவியாளர் வேலை வாய்ப்பு
- தகமை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் ,கணிதம் ,ஆங்கிலம் உட்பட ஆறு பாடங்களில் திறமை சித்தி
- உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி
விண்ணப்பம் மற்றும் மேலதிக விடயங்களுக்கு கீழே கிளிக் பண்ணவும்
தமிழ் மொழி மூலமான விண்ணப்பத்தினை பெற கீழே கிளிக் பண்ணவும்