Master of Teacher Education 2024/25 – Open University of Sri Lanka
இலங்கை திறந்த பல்கலைக்கழக ஆசிரியர் கல்வியல்
தகைமைகள்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வியல் இளமானி பட்டம் ஒன்றை பெற்றிருத்தல் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வியல் இளமானி பட்டம் ஒன்றினையும் பட்ட மேற்கல்வி டிப்ளோமா ஒன்றினை பெற்றிருத்தல் .
- விண்ணப்ப கட்டணம் 1000/-
- விண்ணப்பம் ஆரம்ப திகதி 05.01.2024
- விண்ணப்பம் முடிவு திகதி 05.02.2024
மேலதிக விபரங்கள் கீழே

