Gov-Job Vacancies – Management Assistant -Smallholder Agribusiness Partnerships Program (SAPP)

முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடம் -விவசாய திணைக்களம் தகைமைகள் க.பொ.த  சாதாரண தர பரீட்சையில் 4 பாடங்களில்  சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி க.பொ.த  உயர்தர பரீட்சையில் 3 படங்களில் சித்தி 5 வருட துறைசார் அனுபவம் விண்ணப்பம் முடிவு திகதி  – 2024.04.22 வயதெல்லை விண்ணப்பம் முடிவு திகதிக்கு முதல் 64 வயதுக்கு உட்பட்டு இருத்தல்  வேண்டும்  மேலதிக விபரங்கள் கீழே

If the drunk drivers are arrested, the police will get a reward.

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்படும் உத்தியோகத்தர்களுக்கு நிதி ரீதியான சன்மானம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதி ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5000 ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனம் … Read more

IPL 2024 Statistics

IPL தொடரில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றி மற்றும் தோல்விகளின் அடிப்படையில் அந்த அணி தரவரிசை படுத்தப்படும். அந்த வகையில் அதிக வெற்றிகளை பெற்றுள்ள அணி புள்ளி அட்டவணையில் முதல் இடத்தை பெறும். சில நேரம் இரு அணிகள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், நெட் ரன்ரேட் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெறும் அணி முதலிடத்தை பிடிக்கும். புள்ளிகள் அட்டவணையில் முன்னிலை பெரும் அணிகள் அடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெறும் என்பது கவனிக்கத்தக்கது. ஐபிஎல் 2024 ஒவ்வொரு … Read more

Warning about new year discount items

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது இந்நாட்களில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதால்,தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபையின் விசேட சோதனை மற்றும் விசாரணைகளின் பணிப்பாளர் சஞ்சய் வீரசிங்க தெரிவித்தார். இவ்வாறான பண்டிகைக் காலங்களில் தள்ளுபடி பொருட்களில் சிக்கல் … Read more

Earthquake in Taiwan – Tsunami Warning

தாய்வான் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை (03) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் வானிலை மையம் … Read more

Admission for National Colleges of Education 2024 (GCE A/L 2021 & 2022) – Ministry of Education

2021/2022 ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களிடம் இருந்து தேசிய கல்வியியல் கல்லூரிக்கு  விண்ணப்பம் கோரப்படுகின்றது . விண்ணப்பங்களை இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கவும் தகைமைகள்  இலங்கை பிரஜையாக இருத்தல் உடல் உள ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும் 01.01.2023 ம் திகதி 25 வயதுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும் இணையத்தள முகவரி :- https://ncoe.moe.gov.lk/  https://moe.gov.lk/ தமிழ் மொழிமூலமான வர்த்தமானியை பார்க்க  கிளிக் பண்ணவும்  மேலதிக விபரங்கள் கீழே 

Thousand vehicles to be imported for Tourism Sector under two categories

இலங்கையின் சுற்றுலாத் துறைக்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தின்படி, 6-15 பயணிகள் அமரக்கூடிய 750 வேன்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 16-30 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்துகள் அல்லது 30-45 இருக்கைகள் கொண்ட பெரிய பேருந்துகள் உட்பட 250 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் காரணமாக வாகன இறக்குமதிக்கு தடை விதித்த இலங்கை, அதன் பின்னர் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி … Read more

Free visa scheme for 07 countries extended

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித் திட்டம் ஏப்ரல் 30, 2024 வரை நீட்டிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று அறிவித்தார். ‘X ‘ க்கு எடுத்துச் சென்ற அமைச்சர், அடுத்த சில வாரங்களில் முன்னோடித் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். கடந்த வாரம், ஆசியாவின் முன்னணி பயண வர்த்தக கண்காட்சியான OTM 2024 இல் ஒரு அமர்வில் பங்கேற்ற அமைச்சர் பெர்னாண்டோ, விசா நீட்டிப்புக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டினார். Trust … Read more

Indian Government (CEWET) Scholarships for Estate Workers’ Children – 2024

க.பொ.த  உயர்தர பட்ட படிப்பு கற்கை நெறிகள்  மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழிநுட்ப கல்லூரிகளில் தொழிநுட்ப கல்வியை மேற்கொள்ளும் பெருந்தோட்ட தொழிலார்களின் பிள்ளைகளுக்கான புலமை பரிசில்களுக்கு இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடம்  (CEWET ) விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பம் முடிவு திகதி :- 2024.04.29 மேலதிக விபரங்கள் கீழே