Tax law to be repealed! Cabinet action decision
கடந்த 2020-2021ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு ஏறக்குறைய 16 பில்லியன் ரூபாய்களை நட்டப்படுத்திய, சீனி வரி ஊழலுக்கு மையமாக இருந்த 17 வருடகால வரிச்சட்டத்தை ரத்துசெய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன்படி விசேட சரக்கு வரி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “சுங்க வரி, வற் வரி, துறைமுகம், விமான நிலைய மேம்பாட்டு வரி உட்பட குறிப்பிட்ட இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளுக்குப் பயன்படுத்தப்படும் … Read more