Management Assistant welfare benefits board Gov Vacancies 2023
Management Assistant welfare benefits board Gov Vacancies 2023 நலன்புரி நன்மைகள் சபையில் முகாமைத்துவ உதவியாளர் வேலை வாய்ப்பு தகமை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் ,கணிதம் ,ஆங்கிலம் உட்பட ஆறு பாடங்களில் திறமை சித்தி உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி விண்ணப்பம் மற்றும் மேலதிக விடயங்களுக்கு கீழே கிளிக் பண்ணவும் தமிழ் மொழி மூலமான விண்ணப்பத்தினை பெற கீழே கிளிக் பண்ணவும் Wbb MA Appilication