வட கிழக்கு வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம் ! ஜனாதிபதி இணக்கம்

வட கிழக்கு வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம் ! ஜனாதிபதி இணக்கம் அரச நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09.11.2023) சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் … Read more

Presidential elections will be held in Sri Lanka next year !

Presidential elections will be held in Sri Lanka next year இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்! -அமெரிக்கா நம்பிக்கை 2024 இலங்கையில் ஜ னாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய … Read more

Ceylon Electricity Board (CEB) Vacancies 2023

Ceylon Electricity Board (CEB) Vacancies 2023 Electrical Engineer Class II Grade II Mechanical Engineer Class II Grade II இலங்கை #மின்சார #சபை வேலைவாய்பு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Application Click  செய்யவும் CamScanner 11-08-2023 20.45

School is a special holiday for the festival of Diwali

School is a special holiday for the festival of Diwali 13.11.2023 Special Leave Cenral Province Schools தீபாவளி பண்டிகைக்கு பாசாலை விசேட விடுமுறை தீ பாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் தி ங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள த மிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொ ழிலாளர் கா ங்கிரஸி ன் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ம ருதபாண் டி ரா மேஷ்வரன் இது … Read more

Announce Exam Department G.C.O/L Result Released Date !

க.பொ.த. சா தாரண தரப் பரீட்சைப் பெ றுபேறுகள் இம் மாதம் மூன்றாவ து வாரத்தில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜ னாதிபதி ஊ ட க மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே, கல்வி அமைச்சர் சு சில் பிரேம ஜயந்த இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளும் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். தற்போது … Read more

Decision to provide free diesel to drought-affected farmers!

Decision to provide free diesel to drought-affected farmers! வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச டீசல் வழங்க தீர்மானம்! கடந்த ஒரு வருடத்தில் வறட்சி காரணமாக பயிர்கள் சேதமடைந்த 65,000 ஏக்கர் விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. உர கொள்முதல் செய்ய அரசு வழங்கும் மானியம் 15,000 ரூபாவுடன் ஒரு ஹெக்டேருக்கு இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபாவுக்கு கூடுதலாக இந்த சலுகை … Read more

Urgent Vacancies ROMANIA !

ரூமோனியா வேலை வாய்ப்பு ! ருமேனியா செல்வதற்கான Ticket  செலவை நீங்களே ஏற்பதுடன் 02 வருட ஒப்பந்த கால முடிவின் பின் நாடு திரும்புவதற்கான Ticket  உங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் மாதாந்தம் 650 $ (650*324=210600.00) சம்பளம் நீங்களும் ஐரோப்பிய நாட்டில் வேலை செய்ய இன்றே முந்துங்கள் ! shuttering Carpenter 650$       50       685,905/- Mason                        … Read more

Urgent Vacancies ROMANIA !

Urgent Vacancies ROMANIA ! ரூமோனியா வேலை வாய்ப்பு ! மாதாந்தம் 650 $ (650*324=210600.00) சம்பளம் நீங்களும் ஐரோப்பிய நாட்டில் வேலை செய்ய இன்றே முந்துங்கள் ! shuttering Carpenter 650$       50       685,905/- Mason                        650$      30        685,905/- Electrician          … Read more