Presidential Scholarship Programme Application 2024 for School Students

பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள தரம் 1 தொடக்கம் 11 வரையான கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கும் புலமை பரிசில் திட்டம் 2024/2025
  • தகைமைகள் -1 தொடக்கம் 5 வரையான கல்வி விருப்ப கல்வி அடைவு மட்டம் 50% அல்லது அதற்கு மேல் இருக்கும் மாணவர்கள்
  • தரம் 6 தொடக்கம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்கள் 2023 3 ம் தவணை பரீட்சையில் 1-20 நிலையை பெற்ற மாணவர்கள்

(2024 தரம் 1 க்கு அனுமதிக்க பட்ட மாணவர்களும் 2023 க்கான O /L  பரிதிசைக்கு தோற்றவுள்ள  மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது )

  • அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள்
  • விண்ணப்பதாரியின் மாதாந்த குடும்ப வருமானம் 100,000/ ரூபாக்கு மேற்படாதிருத்தல்

மேலதிக விபரங்கள் கீழே

இணைய தாளம் :- https://www.presidentsfund.gov.lk/  https://pmd.gov.lk/  https://moe.gov.lk/

 

 

 

 

 

 

Leave a Comment