Registration of Resident Persons in Sri Lanka – Section 102 of Inland Revenue Act

Registration of Resident Persons in Sri Lanka under Section 102 of Inland Revenue Act

இன்று முதல் (2024 ஜனவரி முதலாம் திகதி) முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN NUMBER) வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்யாமல் இருப்பது 50,000/- ரூபா தண்டப்பணமாக விதிக்கக்கூடிய, தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும்.

வருடாந்தம் 12 இலட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் ஒவ்வொருவரும் வரி செலுத்துவதற்கான பதிவை மேற்கொள்ளல் வேண்டும்.

இணைய தளத்தில் பதிவு செய்ய கீழே CLICK HERE கிளிக் பண்ணவும்

Leave a Comment