School is a special holiday for the festival of Diwali

School is a special holiday for the festival of Diwali

13.11.2023 Special Leave Cenral Province Schools

தீபாவளி பண்டிகைக்கு பாசாலை விசேட விடுமுறை

தீ பாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் தி ங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள த மிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொ ழிலாளர் கா ங்கிரஸி ன் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ம ருதபாண் டி ரா மேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி ல லித் யு.க மகேவிடம் விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும், அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமது கோரிக்கையை ஏற்று, த மிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீ பாவளிக்கு வி சே ட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்த ஆ ளுநருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ர மே ஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Comment